தோல்விகளை கண்டு சுருண்டு விடாதீர்கள்
தோல்விகளை கண்டுசுருண்டு விடாதீர்கள்எழுந்து ஓடினாள தான இருப்பதையாவது 0
தோல்விகளை கண்டுசுருண்டு விடாதீர்கள்எழுந்து ஓடினாள தான இருப்பதையாவது 0
இல்லாதவன் தானே!என்ன செய்வான் என்று நினைக்காதீர்கள்:இல்லாதவனுக்கு இழப்பதற்கு ஏதுமில்லை..எதுவும் செய்வான்..! 0
நம்மால் முடியும் என்றஎண்ணத்தில், நாம் செய்யும்செயலில் உறுதியாகஇருந்து, விடாமுயற்சியோடுசெயல்பட்டால்….செய்யும் செயலில் என்றுமேவெற்றி கிடைக்கும்..!! 0
காரணங்களை மட்டும்கண்டுபிடியுங்கள்… பின்னர்கவலை நிலைகளை சமாளிப்பதுஎளிதாக இருக்கும்..!! 1
ஆண்டவன் தர நினைக்கும்போது யாரும் அதைத் தடுக்க முடியாது. அதேநேரம் ஆண்டவன் அதைப் பறிக்கும்போது யாராலும் அதைத் தடுக்கவும் முடியாது….! 0
நல்லவர்களுடன் பழகினால்ஏமாற்றாமல் இருக்க கற்றுக் கொள்வாய்..கெட்டவர்களுடன் பழகினால்ஏமாறாமல் இருக்க கற்றுக் கொள்வாய்.. 0