அன்பை உணர வேண்டுமானால்
அன்பை உணரவேண்டுமானால் முதலில்உண்மையாக இருக்கவேண்டும்.உண்மை இல்லாதஉள்ளத்தில் அன்பு என்பதுவெறும் நாடகமே..! 0
அன்பை உணரவேண்டுமானால் முதலில்உண்மையாக இருக்கவேண்டும்.உண்மை இல்லாதஉள்ளத்தில் அன்பு என்பதுவெறும் நாடகமே..! 0
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கஒரு காரணம் கிடைத்தால்,அதை எடுத்துக் கொள்ளுங்கள்.வாழ்க்கை சிறியது. 0
வாழ்க்கையில் விட்டுகொடுக்கலாம்!ஆனால் விட்டுக் கொடுப்பதேவாழ்க்கையாய் இருக்கக் கூடாது! 1
வாழ்க்கை என்பதுஎல்லாம் அழகாய்,ஆடம்பரமாய்அமைவதில் இல்லை..அமைந்ததைஅழகாய் மாற்றுவதே! 0
ஒருவரை தவறென்று சொல்லஎந்த தகுதியும் எவருக்குமில்லை.இங்கு எது தவறு என்பதுஅவரவர்களின் தேவைக்கும்நியாயத்திற்கும் அமைத்துகொள்வதே! 0