கடந்து போனதை
கடந்து போனதை நின்று திரும்பி பார்த்தால்…… எவ்வளவு ஏமாளியாய்…. இருந்திருக்கிறோம்….. என்று தெரிகிறது….! 0
கடந்து போனதை நின்று திரும்பி பார்த்தால்…… எவ்வளவு ஏமாளியாய்…. இருந்திருக்கிறோம்….. என்று தெரிகிறது….! 0
ஆயிரம் தடவைசரியாக செய்திருந்தாலும்…ஒரு தவறை வைத்தே எடைபோடுவது மனித இயல்பு..! 0
முடியும் என்று நினைத்தால் பல வழிகள் உண்டு.. முடியாது என்று நினைத்தால்பல காரணங்கள் உண்டு… 0
மனம் உற்சாகமாய்இருந்தால் சுமை கூட சுகமாகும்.. மனம் சற்று தளர்ந்தால் சுகம் கூட சுமையாகும்.. 0
காலம் வித்தியாசமானது அழுததை நினைத்து சிரிக்க வைக்கும் சிரித்ததை நினைத்து அழ வைக்கும் 0