நமக்காக யாரும் இல்லை
நாம் மனம் உடைந்து நிற்கும் போது தான் தெரிகிறது.. நமக்காக யாரும் இல்லை என்று..!! 2
நாம் மனம் உடைந்து நிற்கும் போது தான் தெரிகிறது.. நமக்காக யாரும் இல்லை என்று..!! 2
ஒரு நாள் விடியும்என்று காத்திருக்காமல் இன்றே முடியுமென முயற்சி செய் வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்..! 1
நல்லவனாய் இரு ஆனால் அதைவெளிக்காட்டிக் கொள்ளாதே நல்லவனை உலகம் மதிப்பதில்லை..! 0
பிடித்தவர்களின் மகிழ்ச்சிக்காக தன்னை கோமாளியாக மாற்றிக் கொள்பவனும் இவ்வுலகில் நாயகனே! 0
பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம்.ஆனால்,எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது…! 0
உண்மைக்கு அர்த்தமே தெரியாதவர்களிடம் நாம் உண்மையா இருந்து ஒரு பயனும் இல்லை… 0