வாழும் வாழ்க்கை சொர்க்கம்
எல்லா நேரங்களிலும் மனம் விட்டு பேசுவதற்கும், அன்பு காட்டுவதற்கும், ஓர் உறவு கிடைத்து விட்டால், வாழும் வாழ்க்கை சொர்க்கம் தான்..!! 2
எல்லா நேரங்களிலும் மனம் விட்டு பேசுவதற்கும், அன்பு காட்டுவதற்கும், ஓர் உறவு கிடைத்து விட்டால், வாழும் வாழ்க்கை சொர்க்கம் தான்..!! 2
முயற்சிகள் முக்கியம்… ஆளால், முயற்சிகள் எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதைவிட முக்கியம்..!! 0
எவ்வளவு தான் வளைந்து கொடுத்தாலும், சில நேரங்களில் மனதை ஒடித்து விடுகிறது இந்த வாழ்க்கை..!! 1
எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட, ஆபத்தை ஒரு முறை எதிர்கொள்வதே மேல். மதி கொண்டு முயற்சித்தால். விதி என்று ஏதுமில்லை இங்கு. 0
உண்மையாக இருப்பது போல் நடிக்கிறார்கள் என்றால், அதை நம்புவது போல் நடிப்பதில் தவறில்லை..! 0