கால்களைக் கொண்டு
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது ஏனெனில் உன் கால்களைக் கொண்டு யாராலும் நடக்க முடியாது… 1
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது ஏனெனில் உன் கால்களைக் கொண்டு யாராலும் நடக்க முடியாது… 1
துன்பம் அனுபவித்த காலத்தை மறந்து விடு.. ஆனால் அது கற்பித்த பாடத்தை மறந்து விடாதே! 0
உன் வெற்றியும் தோல்வியும் உனக்கானது என்பதை உணர்ந்து கொள்… இதில் உலகத்தின் பங்கு வேடிக்கை பார்ப்பதும் கேலிசெய்வதும் மட்டுமே… 1
மிக பெரிய தவறு.. நமக்கு பிடித்தவர்களுக்கு நம்மை மட்டும் தான் பிடிக்கும் என்று நினைப்பது..! 1