எல்லா கனவுகளும் நிறைவேறினால்
எல்லா கனவுகளும் நிறைவேறினால் மனிதனின் வேலை தூங்குவதாகவே இருக்கும்…!!! 2
உன்னை மறந்தும், பிரிந்தும் என்னால் வாழ முடியாத அளவுக்கு என் மனதில் நீ நிறைந்துவிட்டாய்… 0
புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம் நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக்கொள்ளுங்கள்…!! 0