எதிரியாக வாழ துணிந்தவன்
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக வாழ்பவன் அல்ல நான். தவறை சுட்டிக்காட்டி எதிரியாக வாழ துணிந்தவன் நான். 0
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக வாழ்பவன் அல்ல நான். தவறை சுட்டிக்காட்டி எதிரியாக வாழ துணிந்தவன் நான். 0
உன்னுள் நானும் என்னுள் நீயும் இருக்கும் போது யார் எங்கு இருந்தாலும் நமக்குள் நாம் மட்டுமே… 0
ஒருவரை மன்னிக்கும் அளவுக்கு நல்லவராக இருங்கள், ஆனால் அவர்களை மீண்டும் நம்பும் அளவுக்கு முட்டாள்தனமாக இருக்காதீர்கள்…!! 2
விட்டு கொடுத்து வாழ்வது மட்டுமல்ல காதல் கடைசி வனரக்கும் விட்டு விடாமல் வாழ்வதும் தான் காதல்..!!! 0