உன்னை பார்த்து மற்றவர்கள் மாறட்டும்
மாற்றம் என்பதை மற்றவர்களிடம் தேடாதே உனக்குள் கொண்டு வா உன்னை பார்த்து மற்றவர்கள் மாறட்டும்… 0
மாற்றம் என்பதை மற்றவர்களிடம் தேடாதே உனக்குள் கொண்டு வா உன்னை பார்த்து மற்றவர்கள் மாறட்டும்… 0
உன்னால் செய்ய முடியாத எந்த ஒரு செயலையும் இறைவன் உங்களிடம் ஒப்படைப்பதில்லை நம்பிக்கையோடு செயல்படுங்கள். 1
நமக்கு நாம் தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை! 0
உழைத்த காசிற்கு மட்டும் கையேந்து..! மற்ற எதற்கும் எவரிடமும் கையேந்தாதே..! 0
பிறருடன் ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, பிறரை பாராட்ட முயலும் பொழுது, பொறாமை குணத்தை வென்று விடலாம் 1