ஓராயிரம் கஷ்டங்களை
ஓராயிரம் கஷ்டங்களை மனதில் மறைத்து வைக்க, காலம் கண்டுபிடித்த ஒற்றை வார்த்தை ஒன்னும் இல்லை ..! 0
ஓராயிரம் கஷ்டங்களை மனதில் மறைத்து வைக்க, காலம் கண்டுபிடித்த ஒற்றை வார்த்தை ஒன்னும் இல்லை ..! 0
மகிழ்ச்சி என்பது நம்முடன் இருப்பதே தவிர அது மற்றவர்களால் கொடுக்கப்படுவது அல்ல என நினைத்தால் எவருக்கும் வலிகள் இல்லை ! 0
சோதனைகளை எதிர்த்து துன்பங்களை – விரட்டுவதில் தான் வாழ்க்கையின் சாதனை இருக்கிறது..! – 0
ஒருவரின் வசதியோ பணமோ அழகோ அவரை உயர்த்துவதில்லை … அவரின் நற்செயலே அவரை உயர்த்தி காட்டும். நல்லதையே சிந்திப்பீர்… நல்லதையே செய்வீர்..!! 0
எல்லோரும் நல்லவர்கள் தான் ஆனால் எல்லா நேரங்களிலும் நல்லவராக இருப்பார்கள் என நினைப்பது தான் தவறு 0