வாழ்க்கை கவிதைகள்

ninaivgal - sirantha kadhal kavithai image

பரந்து விரிந்ததாகச் செய்து

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எண்ணங்களாலே வளைக்கப்பட்டிருக்கிறான். அவன் அவற்றை பரந்து விரிந்ததாகச் செய்து, தன்னை தீயவைகளில் இருந்து விடுவித்துக் கொள்ளலாம்..!! 0

life quotes for instagram

மனிதனின் எண்ணங்கள்

விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள் விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள் இவை தான் மனிதனின் எண்ணங்கள் 0

valgai thathuva kavithai image

படிக்கிறவனின் குறையாகவும்

ஒரு கதை ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால், அது அந்த கதையின் குறையாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை… படிக்கிறவனின் குறையாகவும் இருக்கலாம்..!! 0

ullaippu , thukkam - sirantha life quotes in tamil

மூன்றுமில்லாத வாழ்வு

உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றுமில்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது..!! 0

thanimaiyil siripavan- sirantha thathuva kavithai image

தனிமையில் சிரித்தால்

அழும் போது தனிமையில் அழு, சிரிக்கும் போது, நண்பர்களோடு சிரி! கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்! தனிமையில் சிரித்தால், பைத்தியம் என்பார்கள்! 0

katru kollungal - sirantha kadhal kavihai image

கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்

கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். எதிர் காலத்தை நினைத்து கனவு காணுங்கள்… ஆனால் இன்றைய நாளில் மகிழ்ச்சியாக இருங்கள்…. ஏனெனில் இன்றைய நாள் கடந்து விட்டால்… மீண்டும் கிடைக்காது…!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்