முயற்சி இல்லாமல் முன்னேற்றம் இல்லை
முயற்சி இல்லாமல்முன்னேற்றம் இல்லை;உன் உறைப்பேஉன்னை செதுக்கும்சிற்பி…!! 0
முயற்சி இல்லாமல்முன்னேற்றம் இல்லை;உன் உறைப்பேஉன்னை செதுக்கும்சிற்பி…!! 0
வாழ்க்கை கசப்போ … இனிப்போ … என்பது இங்கு முக்கியம் இல்லை … வாழப்போகும் வாழ்க்கையில் அர்த்தம் உள்ளதா என்பது தான் முக்கியம்..!! 0
ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை செய்தலே… உண்மையான இன்பம் அளிக்கும் செயல்…!! 0
பிராத்தனையை கோவிலுக்கு உள்ளே வையுங்கள்…. கருணையை கோவிலுக்கு வெளியே வையுங்கள்..! 0
குழப்பம் என்பது – அமைதியின்மை எனினும், குழப்பத்தை அமைதியாகவே அணுக வேண்டு..!! 0