கைகளில் எடுத்துக் கொள்ளாத மக்கள்
தங்கள் வாழ்க்கையை தங்களின் கைகளில் எடுத்துக் கொள்ளாத மக்கள்… அவர்களின் கட்டுப்பாடு காலத்தின் கைகளுக்கு செல்கிறது..!! 0
தங்கள் வாழ்க்கையை தங்களின் கைகளில் எடுத்துக் கொள்ளாத மக்கள்… அவர்களின் கட்டுப்பாடு காலத்தின் கைகளுக்கு செல்கிறது..!! 0
என்ன தான் நடக்கிறது பார்க்கலாம் என்று இருப்பதை விட, எப்படி செய்யலாம் என்று யோசிப்பது சிறந்து..!!! 0
நேற்று வெற்றி பெற்றவர் இன்றும் வெற்றி பெறலாம். ஆனால், நேற்று தோற்றவர் தினமும் தோற்பதில்லை… நம்பிக்கையுடன் செயல்படு..!! 0
நிறைய விஷயங்களைதவறாக விளங்கிக்கொள்வதை விட,குறைந்த விஷயங்களைசரியாக விளங்கிக்கொள்வதே சிறந்தது..!! 0
ஒரு நல்ல மனிதனுடையவாழ்க்கையில் சிறந்த பகுதி,அவன் அவ்வப்போதுஅன்புடன் சிறுசிறு செயல்களைசெய்வதுதான்..!! 0
எவ்வளவு மெதுவாகசெல்கிறோம் என்பதுஒரு விஷயமே அல்ல,எவ்வளவு தூரம்நிற்காமல் செல்கிறோம்என்பதே முக்கியம்..!! 0