வார்த்தைகள் நம்முடையது
வார்த்தைகள் நம்முடையது என்பதற்காக மனதில் தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள். சிலர் புரிந்து கொள்வார்கள்.. பலர் பிரிந்து செல்வார்கள்..!! 0
வார்த்தைகள் நம்முடையது என்பதற்காக மனதில் தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள். சிலர் புரிந்து கொள்வார்கள்.. பலர் பிரிந்து செல்வார்கள்..!! 0
நினைத்த வாழ்க்கை யாருக்கும்அமைவதில்லைஆனால் உங்கள் எண்ணங்களைஅழகாக்கினால்நிம்மதியான வாழ்க்கையை உங்களால்வாழ முடியும் !! 0
எவன் உன்னைஎப்படி எடை போட்டாலும்நீ வருத்தம் கொள்ள தேவையில்லை.அப்படி எடை போட்டவனை வருத்தம்கொள்ள செய். 0
ஏமாற்றம் ஏற்படும் போது நிதானமாகயோசித்தால் நம் எதிர்பார்ப்பேதவறு என்று புரியும். – 0