இரண்டையும் கொடுத்துப் பழகுங்கள்
உலகில் மிகச்சிறந்த இரண்டுவிஷயங்கள்.. ஒன்று அன்பு,மற்றொன்று மன்னிப்பு.முடிந்தவரை இந்த இரண்டையும்கொடுத்துப் பழகுங்கள்! 0
உலகில் மிகச்சிறந்த இரண்டுவிஷயங்கள்.. ஒன்று அன்பு,மற்றொன்று மன்னிப்பு.முடிந்தவரை இந்த இரண்டையும்கொடுத்துப் பழகுங்கள்! 0
பொறுத்தார் – பூமி ஆழ்வார் என்பது அந்த காலம், பொங்கி எழுந்தால் தான் இருப்பதையாவது காப்பாற்றி கொள்ள முடியும் என்பது இந்த தலம். 0
சின்ன சின்னசெலவுகளை குறையுங்கள்.காரணம்,எவ்வளவு பெரிய கப்பலையும்சிறிய ஓட்டைஆழ்கடித்து விடும். 0
கடமைக்கு முக்கியத்துவம்கொடுங்கள்.அதில் தான் முன்னேற்றம்அடங்கியிருக்கிறது..! 0
புரிந்து கொண்டால்கோபம் கூடஅர்த்தம் உள்ளதாய்தெரியும்.புரியவில்லை என்றால்அன்பு கூடஅர்த்தம் அற்றதாய்தெரியும்..!! 0