பலவீனத்தை பயன்படுத்திவிடாதீர்கள்
ஒருவரது பணத்தை கூட பயன்படுத்துங்கள்.. ஆனால், பலவீனத்தை பயன்படுத்திவிடாதீர்கள்…! 1
ஒருவரது பணத்தை கூட பயன்படுத்துங்கள்.. ஆனால், பலவீனத்தை பயன்படுத்திவிடாதீர்கள்…! 1
தொலைத்த இடமும் தெரிகிறது…. தொலைந்த பொருளும் தெரிகிறது…. வலியும் உணரப்படுகிறது…. ஆனால், திருப்பி மீட்டெடுக்கத்தான் முடியவில்லை.. நினைவுகள். 0
முடிவுகள் என்பது உன் எதிர்காலத்தையே மாற்றிவிடும்… சரியான நேரத்தில் பொருத்தமான முடிவை எடு.’ – யோசிப்பது தவறில்லை, யோசி – நன்கு யோசி…!! 0
ஒரு நபர் தனது அணுகுமுறையை மாற்றுவதன் மூலம் தனது எதிர்காலத்தை மாற்ற முடியும்…!! 0
தோல்வியால் துவளும் போது தேற்றவும் யாரும் இல்லை! வெற்றி பெற்றால் பாராட்டவும் யாரும் இல்லை !! 1
உறவு என்பது ஒரு புத்தகம் தவறு என்பது ஒரு பக்கம் ஒரு பக்கத்திற்காக, ஒரு புத்தகத்தை இழந்து விடாதீர்கள். 0