பணக்காரன் ஏழை ஆகிவிட்டால்
ஒரு ஏழை பணக்காரன் ஆகி விட்டால் தன் உறவுகளை மறந்து விடுகிறான்.. ஒரு பணக்காரன் ஏழை ஆகிவிட்டால் உறவுகள் அவனை மறந்து விடுகின்றனர்.. இது தான் வாழ்க்கை ! 0
ஒரு ஏழை பணக்காரன் ஆகி விட்டால் தன் உறவுகளை மறந்து விடுகிறான்.. ஒரு பணக்காரன் ஏழை ஆகிவிட்டால் உறவுகள் அவனை மறந்து விடுகின்றனர்.. இது தான் வாழ்க்கை ! 0
கொடுப்பது சிறிது என்று தயங்காதே.. பெறுபவருக்கு அது பெரிது.. எடுப்பது சிறிது என்று திருடாதே.. இழந்தவருக்கு அது பெரிது.. 0
யார் இதயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை விட யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல் இருக்கிறோம் என்பதே சிறப்பு. 0
விளக்கம் கொடுத்து இழுத்து பிடித்து வைத்து தான் சில உறவுகளின் அன்பினை பெற வேண்டுமெனில் அத்தகைய உறவுகளே வேண்டாம் என்று தனிமையில் வாழ்வது சிறப்பு. 0