வாழ்க்கை கவிதைகள்

pakuvam - mother thathuvam

கோபம் கொண்ட மனசிலும்

கோபம் கொண்ட மனசிலும்,கொதிக்கின்ற நீரிலும்…காட்சிகள் தெளிவாகத் தெரியாது.பொறுமையுடன் கேட்டு,புரிந்து கொள்ளும் பக்குவமே..பிரச்சனைகளுக்குத் தீர்வை தருகிறது. 0

nathikaraikalil - kalam patiriya kavithai

நம்பிக்கை பிறந்த நெஞ்சத்துக்கு

நதிக்கரையில் நட்டு வைத்த கன்றுக்கு நீரூற்ற தேவையில்லை ; நம்பிக்கை பிறந்த நெஞ்சத்துக்கு- நல்ல நேரம் காலம் தேவையில்லை . 0

nambikaium - best muyarchi kavithai

உன்னை வீழ்த்த ஒருவன்

நீ சோர்ந்து போகும் போதெல்லாம் உன்னை வீழ்த்த ஒருவன் காத்துக்கொண்டே இருப்பான்…. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்