வாழ்க்கை கவிதைகள்

sirithu val - best valgai thathuva image in whatsapp image

சிந்தித்து வாழ பழகு

சிரித்தே வாழ பழகு…துயரங்கள் உன்னை நெருங்கபயப்படும்!சிந்தித்து வாழ பழகு…பொய்கள் உன்னை நெருங்கபயப்படும்!அனைத்தையும் ஏற்க பழகு…வாழ்க்கை முழுவதும்சிறக்கும்! 0

maranam - best valgai thathuva image in tamil

மரணம் இறைவனின் அழைப்பு

ஜனனம் இறைவனின்படைப்புமரணம் இறைவனின்அழைப்புஇடைப்பட்ட வாழ்க்கைமானுடர் நடிப்பு 0

avamanam - best thathuva whatsapp image

அவமானப்படுத்தும் போது கவலை வேண்டாம்

அவமானப்படுத்தும்போது கவலை வேண்டாம்.வலித்தால் கொஞ்சம்தாங்கி கொள்.ஒரு நாள் வாழ்ந்தால்உன்னைப் போல் வாழவேண்டும் என்றுஉதாரணம் காட்டுவார்கள்.உன் தன்னம்பிக்கைக்குஅவ்வளவு சக்தி உண்டு. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்