நம்பிக்கை என்ற வார்த்தை
நம்பிக்கை என்றவார்த்தை வந்தபின்பு தான்….த்ரோகம் என்றவார்த்தை உருவாகிஇருக்கும். 0
நம்பிக்கை என்றவார்த்தை வந்தபின்பு தான்….த்ரோகம் என்றவார்த்தை உருவாகிஇருக்கும். 0
தரையில்நின்றுகொண்டிருந்தால் நீச்சல்கற்றுக்கொள்ள முடியாது.தண்ணீரில் இறங்கினால்தான்கற்றுக்கொள்ளமுடியும். வாழ்க்கையில்இறங்கினால்தான் வாழ்வுஎன்னவென்று புரியும். 0
வேடிக்கை பார்ப்பவர்கள் என்ன நினைத்தால் என்னநகர்ந்து கொண்டே இருப்போம்நல்லதோ கெட்டதோ நடப்பது நமக்கு தான் 0
கொடுப்பது சிறிது என்று தயங்காதேபெறுபவருக்கு அது பெரிது.எடுப்பது சிறிது என்று திருடாதேஇழந்தவருக்கு அது பெரிது. 0