வாழ்க்கை கவிதைகள்

எங்கும் காசு

ஒரு பக்கம் சத்தியமும், ஒரு பக்கம் அன்பும் கொண்ட காசுதான் உலகில் எங்கும் எக்காலத்திலும் செல்லும் காசு 0

வறுமைக்கு பிறகு

வறுமைக்கு பிறகு வரும் செல்வமே வாழ்க்கையில் இறுதிவரை நிலைக்கும் 0

மன புத்தகத்தில்

பல பக்கங்களைபுரட்டிய போதும்ஒரு பக்கத்திலும்அறிய முடியவில்லைஉன் மௌனத்துக்கானகாரணத்தைமன புத்தகத்தில் 0

இலையுதிர் காலங்களில்

கற்றுக்கொடுப்பதில்இலைகளுக்கும்சிறு பங்குண்டுவீழ்வது கூட அழகேஇலையுதிர் காலங்களில் 0

உறவு

எல்லா உறவுகளையும்மேலோட்டமாகப் பார்த்தால்மிகவும் அழகாகத்தான் இருக்கும்ஆனால் அதன் ஆழத்தில்ஒருவிதகட்டுப்பாடுஇருந்தே தீரும் 0

சிறப்பான வாழ்வு

சூழ்நிலைகள் மாறும் போதுசிலரது வார்த்தைகளும் மாறும்சிலரது வாழ்க்கையும் மாறும்வார்த்தைகளில் கவனமும்வாழ்க்கையில் நம்பிக்கையும்இருப்பின்சிறப்பான வாழ்வு நமதானது 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்