உனக்கான மிகச்சிறந்த ஆலோசகர்
சிந்தனை மட்டும்செய்ய உனக்கு தெரியுமானால் நீயே உனக்கான மிகச்சிறந்த ஆலோசகர்.. 0
சிந்தனை மட்டும்செய்ய உனக்கு தெரியுமானால் நீயே உனக்கான மிகச்சிறந்த ஆலோசகர்.. 0
நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது!நீ அறிவாளியாக இருந்தால்குழப்பம் வராது!நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது! 0
ஒவ்வொரு மனிதரிடமும் ஒருவித திறமை இருக்கிறதுஅதை அவர் பயன்படுத்தாமல் இருப்பது வங்கியில் பணத்தை போட்டு வைத்துவிட்டு பட்டினி கிடப்பதற்கு சமமாகும். 0
உலகில் உள்ள அனைவரும் உன்னை விட்டு விலகும் போதும், உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன்.. 0