- அபிதானகோசம்
- அபிதான சிந்தாமணி
- தமிழ்க் கலைக்களஞ்சியம் – 10 தொகுதிகள்
- குழந்தைகள் கலைக்களஞ்சியம் – 10 தொகுதிகள்
- அறிவியல் களஞ்சியம் – 19 தொகுதிகள்
- வாழ்வியற் களஞ்சியம் – 15 தொகுதிகள்
- சைவக் களஞ்சியம் – அருணாசலம். கா. – 12 தொகுதிகள்
- இஸ்லாமிய கலைக்களஞ்சியம் – அப்துற் றகீம் – 4 தொகுதிகள்
- அனுராகம் சிறுவர் கலைக்களஞ்சியம் – ~8 தொகுதிகள்
- மருத்துவக் கலைக்களஞ்சியம் – 13 தொகுதிகள்
- சித்த மருத்துவம் – 6 தொகுதிகள்
- இந்தியத் தத்துவக் களஞ்சியம் – சோ. ந. கந்தசாமி – 3 தொகுதிகள்
- இந்துக் கலைக்களஞ்சியம் – சிவசுப்பிரமணியம் பத்மநாதன் (தொகுத்தது) – 10 தொகுதிகள்
- சைவசமயக் கலைக்களஞ்சியம் – சேக்கிழார் மனித வளமேம்பாட்டு அறக்கட்டளை – 10 தொகுதிகள்
- தமிழிசைக் கலைக்களஞ்சியம் – 4 தொகுதிகள்
- உடலியல் கலைக்களஞ்சியம் – 6? தொகுதிகள் – என். ஸ்ரீநிவாஸன் – [1]
- தமிழ் இலக்கிய வரலாறு – மு. அருணாச்சலம் – ~10 தொகுதிகள் [2]
- பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (தமிழ்) – 3 தொகுதிகள்
- திராவிட கலைக்களஞ்சியம்
- தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம் – இணையக் கலைக்களஞ்சியம்
- தமிழ் விக்கிப்பீடியா – இணையக் கலைக்களஞ்சியம்
- தமிழ்க் களஞ்சியம் – இணையக் கலைக்களஞ்சியம்
- வேளாண்மைக் கலைக்களஞ்சியம்
- இளையர் அறிவியல் களஞ்சியம் – மணவை முஸ்தபா – 1 தொகுதி – (சிறு)
- அறிவியல் தகவல் களஞ்சியம் – மொழிபெயர்ப்பு – 1 தொகுதி – (சிறு)
- பாலியல் கலைக்களஞ்சியம் – மொழிபெயர்ப்பு – 1 தொகுதி – (சிறு)
- விவசாய கலைக்களஞ்சியம் – இணையக் கலைக்களஞ்சியம் – (சிறு)
- சிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக்களஞ்சியம் – (சிறு)
- வண்ணக்களஞ்சியம் – காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் – (சிறு)
- ஜைன ஆகம கலைக்களஞ்சியம் – [3] ?
- வைஷ்ணவ சமயக் கலைக்களஞ்சியம் – [4] ?
- திருமுருகன் கலைக்களஞ்சியம் – [5] ?
- நகரத்தார் கலைக்களஞ்சியம் – [6] ?
- பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு – (சிறு)
- சக்தி களஞ்சியம் பாகம் – 5 தொகுதிகள் ? – விஜயபாஸ்கரன் .வ வை .கோ .கரன் அழகப்பன் [7]
- மாணவர் அறிவியல் களஞ்சியம் – 8 தொகுதிகள் – [8]
- தகவல் களஞ்சியம் – 4 தொகுதிகள் [9]
- சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் – [10]
- விகாஸ்பீடியா – இணையக் தகவல் களஞ்சியம்
- மூலிகைக் கலைக்களஞ்சியம் – (சிறு)
- உலகத் தமிழ்க் களஞ்சியம் மூன்று தொகுதிகள்
