தமிழ் கட்டுரை

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்

காடுகள் நாட்டின் கண்கள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.– இப்படி நிறைய வாசகங்களை நாம் பார்த்து விட்டோம். எத்தனையை செயல்படுத்தி இருக்கிறோம்? மரம் வளர்ப்பது நல்ல விசயம் தான், கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது… Read More »மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்

உடல் நலம் காப்போம்; உயிர் நலம் வளர்ப்போம்

கட்டடத்துக்கு நல்ல அஸ்திவாரம் போல், கப்பலுக்கு கலங்கரை விளக்கம் போல், வண்டிக்கு அச்சாணி போல், மனிதனுக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவ பெரிதும் உதவுவது உடல் நலமே.”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்பது அவ்வையின்… Read More »உடல் நலம் காப்போம்; உயிர் நலம் வளர்ப்போம்

கல்வியின் அருமை பெருமை!

‘இள­மை­யில் கல்’ என்­பதை உணர்ந்­தி­ருக்க வேண்­டும். இள­வ­ய­தில் படிப்­பது நம் மன­தில் அப்­ப­டியே பசு மரத்­தாணி போல் பதிந்­து­வி­டும் என்­பதை புரிந்து கொள்ள வேண்­டும். கல்­வி­தான் ஒரு­வனை அறி­வாளி ஆக்­கு­கி­றது. அறி­யாமை எனும் இருட்­டைக்… Read More »கல்வியின் அருமை பெருமை!

தைப்பொங்கல்

ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்யும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப்… Read More »தைப்பொங்கல்

புதைந்த உண்மைகள்

இந்துக்கள் ஒவ்வொருவரும் படித்து பகிரவேண்டிய செய்தி இது. அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்கில் உள்ள இடம்தான் மிக்கி பேசின். சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம். ‘பில் மில்லர்’… Read More »புதைந்த உண்மைகள்

பாணம் தொடுப்பானோ

கவி காளமேகம் பாடிய வகையினைக் கேட்டனள் கலைச்சியின் தாயார். அவள் அதனால் வருத்தமும் அடைந்தாள். தன் மகளைக் கடிந்ததுடன், அவளை மன்னித்தருளவும் கவிஞரை வேண்டிக் கொண்டாள். கவிஞரும் அப்போது கலைச்சியின் சிறப்பை வியந்து இப்படிப்… Read More »பாணம் தொடுப்பானோ

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்