காற்று
வெளியிடையில்
உன் கானக்
குரலிசைகள்;
கேட்டு நானிருக்க
என் தேகம்
சிலிர்க்கிறதே..
காட்டுக்
குயிலோசை
கேட்கும்
இராஜ சுகம்..
பேசும்
உன் மொழியில்;
என் ஆன்மம் நிறைகிறதே!

காற்று
வெளியிடையில்
உன் கானக்
குரலிசைகள்;
கேட்டு நானிருக்க
என் தேகம்
சிலிர்க்கிறதே..
காட்டுக்
குயிலோசை
கேட்கும்
இராஜ சுகம்..
பேசும்
உன் மொழியில்;
என் ஆன்மம் நிறைகிறதே!