சிலவற்றை அனுபவங்கள் கற்றுக்
கொடுப்பதை போல,
வேறு யாராலும் கற்றுக் கொடுத்து விட
இயலாது….. –
எல்லாம் முடிந்த பிறகு தான் இதுவும் சில
காலம் என்பது புரிகிறது….
இந்த வாழ்க்கை தான் எவ்வளவு
விசித்திரமான ஒன்று….

சிலவற்றை அனுபவங்கள் கற்றுக்
கொடுப்பதை போல,
வேறு யாராலும் கற்றுக் கொடுத்து விட
இயலாது….. –
எல்லாம் முடிந்த பிறகு தான் இதுவும் சில
காலம் என்பது புரிகிறது….
இந்த வாழ்க்கை தான் எவ்வளவு
விசித்திரமான ஒன்று….