நம் மனதிற்கு எந்த காரணமும்
தேவையும் இன்றி ஒரு சிலரை
அதிகமாக பிடித்து விடுகிறது.
ஆனால் அந்த உறவுகளுக்கு நாம்
எவ்வளவு தான் காத்திருந்தாலும்
அவர்களுக்கு நம் அன்பும்
அரவணைப்பும் புரிவதுமில்லை
நம்மை பிடிப்பதுமில்லை.

நம் மனதிற்கு எந்த காரணமும்
தேவையும் இன்றி ஒரு சிலரை
அதிகமாக பிடித்து விடுகிறது.
ஆனால் அந்த உறவுகளுக்கு நாம்
எவ்வளவு தான் காத்திருந்தாலும்
அவர்களுக்கு நம் அன்பும்
அரவணைப்பும் புரிவதுமில்லை
நம்மை பிடிப்பதுமில்லை.