அவள் முகம் நிலவின் பிம்பம் அவள் கண்கள் சுழலும் சூரியத் துண்டுகள் அவள் இடை காற்றின் எடை அவள் பேச்சு தேனில் நனைந்த திராட்சை அவள் மூச்சு குளிர்கால கதகதப்பு அவள் நாணம் அந்தி வானச்சிவப்பு அவள் கோபம் வெயில் நேரத் தேனீக்கடி அவள் மெளனம் பூகம்பம் அவள் தரும் முத்தம் பஞ்சம்…
