ஆணைப் பெற்றவளே

ஆணைப் பெற்றவளேஅகம்பாவம் வேண்டாம்மனைவியோடு மகன்வெளியே சென்றால்வீட்டிற்கு திரும்பு முன்கோபம் காட்டகாரணம் தேடுகிறாய்ஒன்றுமில்லா விஷயத்துக்கும்ஒப்பாரி வைத்துஊரை கூட்டிபால் குடித்த நாள் முதல்பட்டியல் போடுகிறாய்முன் போல நீமட்டும் மகனுடன்ஊர் சுற்ற வேண்டும்ஊட்டி விட வேண்டும்கட்டிலுக்கு மட்டுமேகட்டியவள் என்றால்கல்யாணம் எதற்குபணத்தை கொடுத்துபரத்தை இடம் அனுப்பு

Leave a Reply

Your email address will not be published.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்