‘கிழக்கை கிழித்து ஆர்த்தெழும் ஆதவனின் அனல் கதிர்களை காத்திருந்து… மலற எதிர் பார்த்திருக்கும் பூக்களாய்.. காலங்கள் உருண்டோடி எமை விட்டு விரண்டோடி செல்ல.. புலரும் காலை பொழுது புது நாளையாக மலர.. புது பொலிவோடு பூவுலகெங்கும் புது மணம் வீச பணிவோடு காத்திருந்து புத்தாண்டை வரவேற்போம் நண்பர்களே’ !
