வாழ்க்கையில் துன்பமாகவே
இருந்தால் வாழ்க்கை வெறுத்து
விடும். வாழ்க்கையில் மகிழ்ச்சியே
இருந்தால் வாழ்க்கையின்
மதிப்பு நமக்கு தெரியாமல்
போய்விடும். இன்பமும் துன்பமும்
கலந்து இருந்தால் தான் வாழ்க்கை
இனிமையாக இருக்கும்!

வாழ்க்கையில் துன்பமாகவே
இருந்தால் வாழ்க்கை வெறுத்து
விடும். வாழ்க்கையில் மகிழ்ச்சியே
இருந்தால் வாழ்க்கையின்
மதிப்பு நமக்கு தெரியாமல்
போய்விடும். இன்பமும் துன்பமும்
கலந்து இருந்தால் தான் வாழ்க்கை
இனிமையாக இருக்கும்!