இளங்கதிரும் பனிகாற்றும் என்னை வந்து உரசி செல்கின்றன குயிலின் ஓசையும் கிளியின் கீச்சுகளும் என் காதில் விழுந்து இதயத்தில் தவழ்ந்து செல்கின்றன நான் கண்ட கனவுகள் கூட என்னை விட்டு கரைந்து செல்கின்றன நான் மட்டும் இன்னும் உரக்கத்தில்