எதை வேண்டுமானாலும்
மறைத்து விட முடியும்;
ஆனால், உண்மையை மறைப்பது
என்பது முடியாத காரியம்.
உண்மை என்பது அழிவில்லாதது,
மறைக்க முடியாதது. வாழ்வில்
உண்மையை கடைபிடிக்க
முயலுங்கள், உண்மையாக இருக்க
முயற்சியுங்கள்..!!

எதை வேண்டுமானாலும்
மறைத்து விட முடியும்;
ஆனால், உண்மையை மறைப்பது
என்பது முடியாத காரியம்.
உண்மை என்பது அழிவில்லாதது,
மறைக்க முடியாதது. வாழ்வில்
உண்மையை கடைபிடிக்க
முயலுங்கள், உண்மையாக இருக்க
முயற்சியுங்கள்..!!