என்னவளின் கண்கள்

விடை தெரியாத கேள்விக்கும்

விடை கொடுக்கும் அவளின் கண்கள்!

அந்த கண்களில் இருப்பதுகருவிழி அல்ல

காரிருள் நிலா!!

மழையும் வெயிலும் ஒரே நேரத்தில் வரும்போது வானவில் தோன்றும்அது பொய்யாக மாறிவிட்டது

என்னவளின் கண்இமைகளைப் பார்த்து!!

துப்பாக்கியில் எழுந்த தோட்டாக்கள்என் உடலைத் துளைக்க வில்லை

ஆனால்அவளின் கண் அசைவில் எழுந்த தோட்டா துளைத்துஎன் உடலை அல்லஎன் மனதை!!

அவளின் கண் அழகில் மயங்கியதோர் எவரும் இல்லைமடையன், நானும் மயங்கினேன்ஏன்?

அவளைப் படைத்தபிரம்மனை மயங்குவான்பூமிக்கு வந்தால்!! இதயம் பேசுகிறது❤️

நினைவின் தேடலில் ரூபன்… ✒️

0

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்