ஒரேயொரு முறை என்பது
காதலில்..
ஆகச் சிறந்த பொய்;
ஒரேயொரு முத்தம்
எப்படிப் போதும்..
ஒரேயொரு தீண்டல்
எத்தனை சுகம் தரும்..
ஒரேயொரு முறை என்பது
காதலில்
அடிக்கடி நிகழும்

ஒரேயொரு முறை என்பது
காதலில்..
ஆகச் சிறந்த பொய்;
ஒரேயொரு முத்தம்
எப்படிப் போதும்..
ஒரேயொரு தீண்டல்
எத்தனை சுகம் தரும்..
ஒரேயொரு முறை என்பது
காதலில்
அடிக்கடி நிகழும்