நம்மை முழுவதும் புரிந்துகொள்ள ஓர் உன்னத உறவு அம்மா… நம் வலிகளை தாங்க கூப்பிடும் ஓர் வார்த்தை அம்மா… சாப்பிட்டாலும் அதிகமாய் சோறு போடுபவள் அம்மா… சிறுவயதில் சிறிய பொய்களை சொல்லி சோற்றை ஊட்டுவளும் அம்மா… நாம் எப்பொழுது வந்தாலும் கேட்கும் ஓர் வார்த்தை சாப்பிடாயா என்று…. நம்மை நேருக்குநேர் திட்டினாலும் மற்றவர்களிடையில் விட்டு கொடுக்காத பேசும் ஓர் நண்பன் அம்மா.. நாம் தலைவர்களுக்கு சிலை வைத்து மாலை போடுவதை விட பெற்வர்களுக்கு இலை வைத்து சோறு போடுவோம்… என் அன்புள்ள அம்மாவுக்கு சமர்பணம்.
