உன் நினைவு வரும்போதெல்லாம்விழிகளில் கண்ணீரும் சேர்ந்தே வந்தததுகடந்தகால நினைவுகள்என்னை ஊனமாக்கி வேடிக்கை பார்த்தது -ஆனால்நிகழ்கால நிஜங்கள் என்னை வீருநடை போட வைக்கிறது-நினைவில் வைத்துக்கொள்என்னை இழந்ததற்கு நீதான் வருந்த வேண்டும்நான் இழந்தது என்னை பிடிக்காத உன்னைநீ இழந்தது உன்னையே உலகம் என்றிருந்த என்னைவிழுந்து எழுந்தேன்
![](https://thamizhpathivugal-media.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2020/11/sogam-image.jpg)