காலைநேர பூங்குயில் கவிதை பாட அழைக்கிறதே!! காலைப்பனித்துளி புல் வெளியில் கோலம் போடுதே!! வானம்பாடி பறவைகள் எல்லாம்கூட்டமாக செல்லுதே! காலைக்கதிரவன் வாசல்வந்து கதவைத்தட்டி அழைக்கிறதே!சோம்பல் முறித்து சுறுச்சுறுப்பாய்,,எழுந்திருங்கள்!!!.. அனைவருக்கும் காலை வணக்கம்..
![kalaipani thuli - kalai vanakkam image](https://thamizhpathivugal-media.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/kalaipani-thuli-kalai-vanakkam-image.jpg)