காற்றை தூது அனுப்பினேன் உன்னிடம் எனக்காக ஒரு வார்த்தை பேசு!! மலர்கலை தூது அனுப்பினேன் உன்மீது என் காதல் வாசத்தை வீச!! மேகத்தை தூது அனுப்பினேன் உன் மீது என் காதல் மழையை பொழிய!!கதிரவனை தூது அனுப்பினேன் என் காதல் கதிரோளியை உன் மீது வீச!! சந்திரனை தூது அனுப்பினேன் நம் காதலை குளிர்விக்க!! என் மனதை தூது அனுப்பினேன் உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்க்க!!
