சுட்டும்
விழிச்சுடர் தனிலே
எனக்கிரு சுதந்திரச்
சிறகுகள் தந்தாய்;
கட்டி நானும்
பறந்தேனடி..
காதலென்னும்
பெருவெளியில்;
வட்டக் கரிய
விழியிரண்டால்
என்னைத் தாக்கி
வீழ்த்திவிட்டாயடி;
பட்ட காயம் தீர்ந்திடவே
உயிர் முத்தம் ஒன்று வேண்டுதடி!

சுட்டும்
விழிச்சுடர் தனிலே
எனக்கிரு சுதந்திரச்
சிறகுகள் தந்தாய்;
கட்டி நானும்
பறந்தேனடி..
காதலென்னும்
பெருவெளியில்;
வட்டக் கரிய
விழியிரண்டால்
என்னைத் தாக்கி
வீழ்த்திவிட்டாயடி;
பட்ட காயம் தீர்ந்திடவே
உயிர் முத்தம் ஒன்று வேண்டுதடி!