இதுவரை யாரிடமும் இரவல் வாங்காத நான்..! இரவிடம் இரவல் கேட்டு நிற்கிறேன்..! சற்று தாமதமாக விடி என்று..! இரவுகளுக்கு என்னை கடன்காரனக்க விருப்பமில்லை..! அதனால் தான் என்னவோ..! சீக்கிரமே விடிந்து விடுகிறது..!