தேடுகிறேன் எங்கே அவள் என்று… ! – கவிதை

நீல வண்ண கண் அழகியே !

நீளமான கடற் கரையை
ஒத்த அலையென
கருந்கூந்தல்காரி.. !

மின்னல் வண்ண புடவைக்காரி
வானமே அதன் எல்லையா.. !

வசந்தம் பாடும் குரல்க்காரி
தென்றலே, உன் பாட்டுக்கு
இசையா….

பனிவிழும் மலரே
பலம் கொடு….உயிரே !

மௌனமாக்கிவிட்டு
எங்கே சென்றாய்… !

தேடுகிறேன் எங்கே
அவள் என்று… !
யாரேனும் பார்த்துன்டா… !

Leave a Reply

Your email address will not be published.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்