மிச்சம் இருக்கும்
குளிர்பானத்திற்காக
சண்டையிட்டு வெல்கின்றாய்;
சிந்திவிழும்
கண்ணீரைத் துடைத்திட
உன்னையே தருகின்றாய்!
தடுக்கி விழும்போது
கிண்டல் செய்கின்றாய்
தடுமாறி விழும்பொழுது
தோள்கொடுத்துத் தூக்குகின்றாய்!

மிச்சம் இருக்கும்
குளிர்பானத்திற்காக
சண்டையிட்டு வெல்கின்றாய்;
சிந்திவிழும்
கண்ணீரைத் துடைத்திட
உன்னையே தருகின்றாய்!
தடுக்கி விழும்போது
கிண்டல் செய்கின்றாய்
தடுமாறி விழும்பொழுது
தோள்கொடுத்துத் தூக்குகின்றாய்!