பிறப்பு முதல்
இறப்பு வரை
ஒய்வே இன்றி
ஓடிக்கொண்டிருக்கும்
பெண் போல்..
கணம் கூட நில்லாமல்
ஓடிக்கொண்டிருப்பதால் தான்
நதிகளுக்கெல்லாம்
வாய்க்கப் பெற்றதோ
அன்பின் அழகிய பெண் பெயர்!

பிறப்பு முதல்
இறப்பு வரை
ஒய்வே இன்றி
ஓடிக்கொண்டிருக்கும்
பெண் போல்..
கணம் கூட நில்லாமல்
ஓடிக்கொண்டிருப்பதால் தான்
நதிகளுக்கெல்லாம்
வாய்க்கப் பெற்றதோ
அன்பின் அழகிய பெண் பெயர்!