என்னவளே… அந்திசாயும் நேரம் உன்னை நான் கண்டேன் முதன்முதலில்… பலநாட்கள் பழகிய ஞாபகமாய் என்னை தொலைத்தேன் உன்னிடம்… சாதியென்னும் பெயரில் என்னை நீ பிரிந்தாய்… நிஜத்தில் உன்னுடன் வாழ நினைத்தேன்… நினைவுகளோடு நான் வாழ பழகிவிட்டேன்… நாம் கைகோர்த்து காதலை ரசித்த நாட்கள் எல்லாம்… என்னில் அசைபோட்டுக் கொண்டே செல்கிறேன்… கல்லறை நான் சென்றாலும்… நம் காதல் நினைவுகள் கறையப்போவதில்லை என்னில்.அறிவோம் ஆயிரம்
