நேரம் இருக்கும் போதுஎன் கூட பேசுங்கஆணும் பெண்ணும் நட்பாஇருந்தா தப்பேயில்லை சாப்டீயா என்ன பண்றஅப்புறம் என்ன சொல்லுதூக்கம் வரலைன்னா ஆன்லைன்வரீயா பேசிட்டு இருப்போம்என,அக்கறையும் தோழமையுமாய் ஆரம்பித்து..என் கூட பேசல்லாம் உனக்கு நேரம் இருக்குமா ஆண்களோடு பேசுற உனக்குஅசிங்கமாக இல்லையாசாப்டீயா என்ன பண்ற வேற ஒண்ணும் இல்லதூங்காம ஆன்லைன்ல இருக்கஎவன் கூட பேசுறஎன்று,அருவருப்பும் தொல்லையுமாய் மாறிப்போனது உன் காதல்
