நீர்த்துளிகளை சுமக்கும் மேகமாக இருந்து விட்டால் தேன்துளிகளை சுமக்கும் தேன்கூடாக இருந்து விட்டால் மகரந்தத்தை சுமக்கும் மலராக இருந்து விட்டால் மரத்தைச் சுமக்கும் விதையாக இருந்து விட்டால் ரோஜாவை சுமக்கும் முள்ளாக இருந்து விட்டால் குரலை சுமக்கும் குயிலாக இருந்து விட்டால் பனித்துளியை சுமக்கும் புல்லின்நுனியாக இருந்து விட்டால் பத்து மாதம் நம்மை சுமக்கும் அன்னையாக இருந்து விட்டால்… சமை கூட சுகம் தான்!!
