பெண்மையின் அழகு இவள்

பெண்மையின் அழகு இவள் பிரம்மனும் கண்டு பிரம்மித்தான்பெண்மையின் அழகினைகண்ட பின்பு!

சிற்பியும் செதுக்க தயங்குவான்இவளிண் சிலையைகண்ட பின்பு,

ஓவியனும் வரைய தயங்குவான் ஒளி வீசும் இவளின் முகத்தைகண்ட பின்பு,

பாடல் ஆசிரியனும்பைத்தியமாவான் இவளின்பார்வையில் விழுந்தால்,

வார்த்தைகள் இருந்தும்வர்ணிக்க முடியாது! இவளின்வட்ட முகத்தை கண்டால்,

பூக்களும் வாசம்வீச மறுக்கும் இவள்சுவாசிக்கும் அழகினை கண்டால்,மலர்களும் மலர தயங்கும்இவளின் மைவிழியைக் கண்டால்,

பாதைகள் எல்லாம் பார்த்து ஏங்கும்நானமும் நளினம் ஒன்று சேர்ந்தஅழகிய பாவை நடந்து வரும்அழகினை காண!

அன்பிற்க்கு அடங்கா ஆடவனும்அடங்கிபோவான் அழகி அவளின்ஆணவத்தைக் (திமிர்) கண்டால்,

ஆயிரம்முரை சேலை அணிந்துஅவள் நிலவினை நிமிர்ந்துபார்த்தால் ஆனால்அழகி அவளின் முகத்தை காணஅழகின்றி தவித்தது நிலவு,

ஆயிரம் ஆடைஇருந்தும் அவள்நேசித்த சுகம் சுடிதார் ஆனால்அவளை நேசித்த சுகம்தாவனி மட்டுமே!

,

அழகேஉன்னை வர்ணிப்பதால்அழகு என்னும் வார்த்தை உள்ளதா?!

இல்லைஅழகு என்னும் வார்த்தை இருப்பதேஉன்னை வர்ணிப்பதற்க்கா?!என தெரியாமல் மூழ்கிகிடக்கிறேனடி!அழகே உன் அழகில்!!!!!!

இதயம் பேசுகிறது♥️ நினைவின் தேடலில் ரூபன்…🖋️

0

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்