உண்மையை அழித்து பொய்மைக்குத் துணை போகும்….! காதலை அழித்து கள்ளகாதலை வாழவைக்கும்….! அறிவை அழித்து கல்வியை விற்பனை செய்யும்….! ஆன்மீகத்தை அழித்து பக்தியை விலைபேசும்….! இயற்கையை அழித்து செயற்கையை உருவாக்கும்….!