யாருமில்லாத மொட்டை மாடி தனிமையொன்றில் நிலவை ரசித்துக் கொண்டிருந்தேன்நிலவும் என்னை பார்த்து கண்ணடித்தும் ஓடி ஒளிந்தும் விளையாடிக் கொண்டிருந்தது . இருவரும் குழந்தைகளை போல கதைத்துக் கொண்டிருந்தோம் சட்டென்று நிலவுக்குள் இருந்து நிலவை சுட்டெரித்தப்படி எட்டிப் பார்த்தாய் நீ பொசசிவ்னஸ் பூவாய்
